திட்டம் 300 ஆப்பிரிக்கா எரிசக்தி உச்சி மாநாடு ஆனது தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் நடைபெற்றது.
இது தான்சானியா ஐக்கியக் குடியரசு, ஆப்பிரிக்க ஒன்றியம், ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கிக் குழுமம் மற்றும் உலக வங்கிக் குழுமம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.
இது திட்டம் 300 என அழைக்கப்படுகின்ற 2030 ஆம் ஆண்டில் 12 ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் 300 மில்லியன் மக்களுக்கு மின்சார வசதியை வழங்குவதற்கான இலக்கைப் பகுப்பாய்வு செய்தது.