TNPSC Thervupettagam
March 21 , 2024 102 days 254 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) ஆனது இமாச்சலப் பிரதேசத்தில் "திட்டம் 414" என்ற சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • கடந்த மக்களவைத் தேர்தலில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான 414 வாக்குச் சாவடிகளில் அதிகபட்ச வாக்குப் பதிவினை பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த 414 நிலையங்களை மாதிரி வாக்குச்சாவடிகளாக மாற்றுவதோடு,  விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படும்.
  • 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • கடந்த மக்களவைத் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு பதிவான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவினை 72% என்று அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் சராசரியாக 72.42% வாக்குகள் பதிவாகி இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்