September 16 , 2021
1167 days
564
- சத்தீஸ்கர் மாநிலமானது விவசாயிகளுக்காக தினை திட்டத்தினைத் தொடங்குகிறது.
- மாநில முதல்வர் பாகேல் அவர்கள் ஹைதராபாத்திலுள்ள இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்.
- இது இம்மாநிலத்தை இந்தியாவின் தினை உற்பத்தி மையமாக மாற்ற உதவும்.
- 2023 ஆம் ஆண்டானது சர்வதேச தினை வருடமாக அனுசரிக்கப்படும்.
Post Views:
564