TNPSC Thervupettagam

திபிலிசி கிராண்ட் பிரிக்ஸ் (Tbilisi)

July 11 , 2018 2201 days 662 0
  • ஜார்ஜியாவில் நடைபெற்ற திபிலிசி கிராண்ட் பிரிக்ஸின் இறுதிப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் ஈரானின் மல்யுத்த வீரர் மெக்ரான் நர்சிரியை பாஜ்ராங் புனியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இதற்கிடையில் 86 கிலோவுக்கான எடைப்பிரிவில் தீபக் புனியா, துருக்கியின் ஆஸ்மான் கோசென்னை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்