TNPSC Thervupettagam

"தியாக மண்டலம்"

August 14 , 2022 709 days 310 0
  • மியான்மர் நாட்டில் உள்ள ஒரு பகுதி "தியாக மண்டலம்" ஆக மாறியுள்ளது.
  • உலக நன்மைக்காகத் தன்னையே அழித்துக் கொள்ளும் இடம் என்பது இதன் பொருள் ஆகும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக் காடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்பைக் கொண்ட நீலப் பசும் நிற குளங்களில் இந்தத் தியாக மண்டலங்கள் காற்றில் வெளிப்படையாகத் தென்படுகின்றன.
  • மியான்மரில் உள்ள அரிய வகை களிமண் மென்மையாக இருப்பதோடு அவை மேற்பரப்புக்கு அருகில் இருப்பதால், எளிதாக இந்த இரசாயனக் குளங்களுக்குள் அவை உள்ளீர்க்கப் படுகின்றன.
  • குளோபல் விட்னஸ் என்ற ஒரு அமைப்பினால் வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், கிட்டத்தட்ட 300 தனித்தனி இடங்களில் 2,700க்கும் அதிகமான அளவில் இந்தக் குளங்கள் இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்