TNPSC Thervupettagam

தியாகிகள் தினம் – மார்ச் 23

March 24 , 2022 887 days 374 0
  • ஒவ்வொர் ஆண்டும் இந்திய நாடு தியாகிகள் தினம் (அ) சாஹீத் திவாஸ் (அ) சர்வோதயா தினத்தினை அனுசரிக்கிறது.
  • இந்திய விடுதலைக்காக வேண்டி தங்களது உயிர்களைத் தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ் தாபேர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகிய விடுதலைப் பேராளிகளின் நினைவு நாளினை அனுசரிக்கும் விதமாக இத்தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
  • மேலும், ஜனவரி 30 ஆம் தேதியானது மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக வேண்டி  அதுவும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்