TNPSC Thervupettagam

தியாகிகள் தினம் – மார்ச் 23

March 24 , 2020 1649 days 446 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதியானது சாகீத் திவாஸ் அல்லது தியாகிகள் தினமாகக் கொண்டாடப் படுகின்றது.
  • பகத் சிங், சுகதேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகிய மூன்று சிறந்த இளம் தலைவர்களின் வீரம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்