TNPSC Thervupettagam

தியாங்காங் 2 : சீனா

July 25 , 2019 1856 days 608 0
  • சீனாவின் ஒரு மனித விண்வெளி நிலையமான தியாங்காங் – 2 ஆனது ஜூலை 19 அன்று பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதன் கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவின் (மீண்டும் திரும்பி வருதல்) போது அழிக்கப்பட்டது.
  • தியாங்காங் – 2 ஆனது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று செலுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த விண்வெளி நிலையத்தில் 2 விண்வெளி வீரர்கள் 30 நாட்கள் தங்கியிருந்தனர்.
  • இது சீனாவின் மிக நீண்ட மனித விண்வெளித் திட்டமாக இதுநாள் வரை இருந்து வருகின்றது.
  • புவியில் உள்ள மிகவும் தொலைதூரப் பகுதியான நெமோ என்ற  புள்ளிக்கு அருகில் விண்வெளிக் கழிவுகள் விழுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்