TNPSC Thervupettagam
July 25 , 2020 1495 days 652 0
  • தியான்வென் – 1 ஆனது சீனாவில் உள்ள ஹாய்னான் தீவிலிருந்து லாக் மார்ச் 5 என்ற விண்கலத்தின் மூலம் செலுத்தப்பட்டது.
  • இது சீனாவின் முதலாவது முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத் திட்டமாகும்.
  • இது ஆர்பிட்டர், தரையிறங்கும் வாகனம், நகர்ந்து சென்று ஆய்வு செய்யும் சாதனம் ஆகிய மூன்றையும் சுமந்து சென்றுள்ளது.
  • இந்த மாதிரியாக கூட்டாக உள்ள விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தை நோக்கி இதுவரை செலுத்தப் பட்டதில்லை.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்