TNPSC Thervupettagam

தியோகர் விமான நிலையம்

July 14 , 2022 738 days 371 0
  • மேம்படுத்தப்பட்ட தியோகர் சர்வதேச விமான நிலையமானது பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • தியோகர் சர்வதேச விமான நிலையம் 68வது விமான நிலையமாக விளங்கும்.
  • உடான் திட்டத்தின் கீழ் கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களுடன் இது இணைக்கப் படும்.
  • ராஞ்சிக்குப் பிறகு ஜார்க்கண்டில் உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்