TNPSC Thervupettagam

தியோமார்கரிட்டா மாக்னிஃபிகா

June 26 , 2022 756 days 375 0
  • கரீபியன் சதுப்புநிலப் பகுதியான குவாடலூப் என்ற தீவில் உலகின் மிகப்பெரியப் பாக்டீரியாவினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது கிட்டத்தட்ட மனித இமைகளின் அளவில், வெள்ளை நிற இழைகளின் வடிவத்தில் அமைந்துள்ளது.
  • இது வெற்றுக் கண்களால் காணும் வகையிலான முதல் பாக்டீரியாவாகும்.
  • பொதுவாக, பாக்டீரியாக்கள் மிகவும் சிறியவையாதலால் அவற்றை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
  • இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றை செல் பாக்டீரியா இதுவாகும்.
  • இது ஒரு பெரிய நுண்குமிழைக் கொண்டுள்ளது.
  • அது சில செல் செயல்பாடுகளை செல் முழுவதும் அல்லாமல் ஒரு குறிப்பிட்டக் கட்டுப் பாட்டிற்குட்பட்ட சூழலில் நடக்க வழிவகை செய்கிறது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்