இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது அடுத்த 20 ஆண்டுக் காலத்திற்கு தனது திரவக் குளிர்விப்பு மற்றும் வெப்பமாக்கல் ஆடைக்குக் காப்புரிமையைப் பெற்று உள்ளது.
இது விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வெப்பநிலையை அளிக்கும் வகையிலும் வியர்வையை நீக்கும் வகையிலும் உயிரி இணக்கமான துணிகள் மற்றும் பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.