TNPSC Thervupettagam

திரவியாவதி நதி புனரமைப்புத் திட்டம்

October 14 , 2018 2235 days 754 0
  • புகழ்பெற்ற திரவியாவதி நதி புனரமைப்புத் திட்டத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் டாடா திட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டம் ஜெய்ப்பூர் நகரம் வழியே பாயும் திரவியாவதி நதியின் 47.5 கிலோ மீட்டர் பரப்புள்ள மழைபிடிப்பு அல்லது நீர்பிடிப்புப் பகுதியில் பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்