TNPSC Thervupettagam

திரிபுரா தேயிலைக்கான இலச்சினை வெளியீடு

January 22 , 2019 2007 days 574 0
  • திரிபுராவின் முதல்வர் சமீபத்தில் திரிபுரா தேயிலைக்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டார்.
  • இந்த திரிபுரா தேயிலை இலச்சினையானது திரிபுராவின் அடையாளச் சின்னமான நீர்மஹாலைக் கொண்டுள்ளது.
  • நீர்மஹால் ஆனது திரிபுராவின் மன்னரான பிர் பிக்ரம் கிஷோர் தேப்பர்மான் மானிக்யவாவால் ருத்ரசாகர் ஏரியின் நடுவில் அவரின் கோடைக்கால வசிப்பிடமாகக் கட்டப்பட்டது.
  • இது இந்தியாவின் நீரின் நடுவில் அமைந்த மிகப்பெரிய அரண்மனை ஆகும். மேலும் இது இந்தியாவில் நீரின் நடுவில் அமைந்துள்ள 2 அரண்மனைகளில் ஒன்றாகும். மற்றொரு அரண்மனையானது ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜல் மஹால் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்