TNPSC Thervupettagam

திரிபுராவில் முதலாவது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ)

September 19 , 2020 1438 days 648 0
  • முதலாவது SEZற்கான (Special Economic Zone) அடிக்கல்லானது திரிபுராவின் முதல்வரான பிப்லப் குமார் தேப் அவர்களால் சப்ரூமில் நாட்டப் பட்டது.
  • சப்ரூம் ஆனது வங்க தேசத்துடன் எல்லையைப் பகிரும் அம்மாநிலத்தின் ஒரு தென்பகுதி நகரமாகும்.
  • இது வடகிழக்கின் ஒரு வணிகத் தலைநகரமாக உருவெடுக்க இருக்கின்றது.
  • ஒரு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியானது பயணிகள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்திற்காக வேண்டி இங்கு அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்