TNPSC Thervupettagam

திருக்கோயில் தொலைக்காட்சி

July 10 , 2020 1656 days 693 0
  • தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள கோவில் நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக திருக்கோயில் தொலைக்காட்சி அலைவரிசையை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.
  • இது மாநில இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்