தமிழ்நாட்டிலுள்ள திருச்சி படைக்கலன் தொழிற்சாலையானது உயர் தொழில்நுட்ப மிக்க மற்றும் குறைவான ஒலி எழுப்பக்கூடிய புதிய ரக துப்பாக்கியை அறிமுகம் செய்துள்ளது.
இது திருச்சி கார்பைன் (திரிகா) என அழைக்கப்படுகிறது.
இது திருச்சி தாக்குதல் ரக துப்பாக்கியின் (Trichy Assault Rifle) சிறிய வடிவமாகும்.