TNPSC Thervupettagam

திருத்தப்பட்ட MIS வழிகாட்டுதல்கள்

February 15 , 2025 12 days 49 0
  • சந்தைக் குறுக்கீட்டுத் திட்டத்திற்கான (MIS) பல்வேறு வழிகாட்டுதல்களை வேளாண் அமைச்சகம் திருத்தியமைத்துள்ளது.
  • இது பயிர்களின் கொள்முதல் வரம்பினை சுமார் 20 சதவீதத்திலிருந்து 25% அளவாக உயர்த்துகிறது.
  • தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பல்வேறு விரைவில் அழுகக்கூடிய வேளாண்/தோட்டக்கலைப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இந்த MIS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பொருந்தாது.
  • முந்தைய வழக்கமான ஆண்டை விட தற்போதைய சந்தை விலையில் குறைந்தபட்சம் 10% குறைப்பு இருக்கும்போது மட்டுமே MIS செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்