TNPSC Thervupettagam

திருநங்கைகளுக்கான நல்வாழ்வு ஆணையம் - மஹாராஷ்டிரா

February 5 , 2018 2514 days 831 0
  • திருநங்கைகளின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக திருநங்கைகள் நல்வாழ்வு ஆணையத்தை (Transgenders Welfare Board) அமைக்க மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
  • இதன் மூலம் திருநங்கைகளின் நல்வாழ்விற்காக இத்தகு நல்வாழ்வு ஆணையத்தை அமைக்கும் முதல் இந்திய மாநிலம் மஹாராஷ்டிரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்