TNPSC Thervupettagam

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு

March 7 , 2022 998 days 875 0
  • எதிர்காலத்தில் வழங்கப்படும் பொது வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள்/மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டிற்கென ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.
  • சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இதர தளர்வுகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றைத் தவிர்த்து கூடுதலாக இந்தப் பரிந்துரை வழங்கப் பட்டது.
  • மூன்றாம் பாலினத்தவருக்கு ஏதேனும் இட ஒதுக்கீடு, சலுகைகள் மற்றும் தளர்வுகளை வழங்கும் போது, ​​மற்ற சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விகிதத்தைக் கணக்கில் கொண்டு வேண்டும்,
  • திருநங்கைகளுக்கான இந்தச் சலுகைகளை நிர்ணயிப்பதற்காக மாநில அரசு இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்