TNPSC Thervupettagam

திருநர் நலன் தினம் – ஏப்ரல் 15

April 19 , 2021 1229 days 1176 0
  • 2008 ஆம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இந்தியாவின் முதலாவது திருநர் நல வாரியத்தை ஏற்படுத்தியது.
  • 2006 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் முந்தைய அடைமொழியான அரவாணி என்பதை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக மிகுந்த கண்ணியமான திருநங்கை என்ற வார்தையை அவர்களுக்குச் சூட்டினார்.
  • சமூக நல்வாழ்வுத் துறையின் கீழ் அந்தப் பெயரோடு ஒரு நலவாரியம் அமைக்கப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, உச்சநீதிமன்றம், தேசிய சட்ட உதவிகள் மையம் எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் திருநர் சமூகத்தை மூன்றாம் பாலினத்தவர் என அங்கீகரித்து தனது தீர்ப்பை  வழங்கியது.
  • 2019 ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக தலைமையிலான அரசாங்கம் திருநங்கை என்ற பதத்தை மூன்றாம் பாலினத்தவர் என்ற பதத்திற்கு மாற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்