TNPSC Thervupettagam

திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் 2018

December 11 , 2018 2047 days 623 0
  • கோயம்புத்தூரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனையாளருமான சம்யுக்தா பிரேம் என்பவருக்கு, ‘திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் 2018’ பட்டம் சூட்டப்பட்டது.
  • சமீபத்தில் மகாராஷ்டிராவின் புனேயில் நடந்த 7 நாள் அலங்கார அணிவகுப்பில் இவருக்கு திருமதி இந்தியா யுனிவர்ஸ் பட்டம் சூட்டப்பட்டது.
  • இந்த ஆண்டில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பங்கேற்பாளராக சம்யுக்தா இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்