TNPSC Thervupettagam
July 16 , 2022 738 days 318 0
  • தென் கொரியாவின் யோசு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் பல்லவி சிங், திருமதி பிரபஞ்சப் பேரழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற திருமதி இந்தியா பட்டத்தை வென்றார்.
  • பின்னர் 2021 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலானப் போட்டியில் திருமதி இந்தோ-ஆசியா பிரபஞ்சப் பட்டத்தையும் இவர் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்