TNPSC Thervupettagam

திருமதிகார்ட் செயலி

February 23 , 2020 1649 days 613 0
  • திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனமானது “திருமதிகார்ட்” என்ற பெயர் கொண்ட சுய உதவிக் குழுக்களால் (SHG - Self Help Group) தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கான கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் செயலியானது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் சந்தை வாய்ப்புகளை அவர்கள் (பெண்கள்) தடையின்றி அணுக உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்