TNPSC Thervupettagam
August 3 , 2020 1455 days 603 0
  • தைவானின் முன்னாள் அதிபரான திரு. லீ டெங்-குய் அவர்கள் தைவானின் தைபய் நகரில் காலமானார்.

  • இவர் தைவானில் சர்வாதிகார ஆட்சியை ஒழித்ததற்காக “திருவாளர் மக்களாட்சி” என்று வெகு சிறப்பாக அறியப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்