TNPSC Thervupettagam

திரைப்படத்துறைக்கு மிகுந்த நட்பு மாநிலம்

May 1 , 2018 2271 days 670 0
  • மத்திய அரசால் வழங்கப்படும் திரைப்படத் துறைக்கு மிகுந்த நட்பு மாநிலம் என்ற விருதை மத்தியப் பிரதேசம் வென்றுள்ளது.
  • இந்த விருதானது சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட இணைய தளத்தை உருவாக்குதல், திரைப்படத்துறைக்கு உதவிடும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் படப்பதிவு செய்தலை மாநிலத்தில் எளிமையாக்கிய முயற்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது ஏற்கனவே குஜராத் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • படப்பதிவு மேற்கொள்ளும் சூழலை எளிதாக்கிட மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டும் விதமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சிறப்பு குறிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.­

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்