TNPSC Thervupettagam

திறந்த நிலை சந்தைச் செயல்பாடுகள்

October 26 , 2020 1365 days 452 0
  • வரலாற்றில் முதல் முறையாக ரிசர்வ் வங்கியானது திறந்த நிலை சந்தைச் செயல்பாடுகள் மூலம் (open market operations) மாநில மேம்பாட்டுக் கடன்களை (State Development Loans) வாங்குவதாக அறிவித்துள்ளது.
  • பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் சரியான விலையை நிர்ணயம் செய்வதற்கும் வேண்டி இது ஒரு "சிறப்புச் செயல்பாடு" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
  • பத்திரங்கள் வாங்கப்படும் தொகை ரூபாய் 10000 கோடிகளாக இருக்கும்.
  • மாநிலங்களால் வழங்கப்பட்ட பத்திரங்களை உள்ளடக்கிய  மாநில மேம்பாட்டுக் கடன்களின் ஒரு தொகுப்பிற்காக வேண்டி திறந்தநிலை சந்தைச் செயல்பாடுகள் நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்