திறந்தநிலை போக்குவரத்து தரவுதளம்
December 4 , 2018
2277 days
669
- பேருந்து திரள்களின் இருப்பிடத்தை 10 விநாடி இடைவெளியில் கண்டறியும் otd.delhi.gov எனும் திறந்தநிலை தரவுதளத்தை டெல்லி அரசானது வெளியிட்டுள்ளது.
- இந்த தளமானது IIT டெல்லியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
- இதனால், நகரப் பேருந்துகளின் போக்குவரத்து தரவுகளை வெளியிட்டுள்ள முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது.
Post Views:
669