இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) 10000 கோடி மதிப்பிலான அரசாங்கப் பத்திரங்களின் விற்பனை மற்றும் வாங்கலுக்காக வேண்டி திறந்தவெளிச் சந்தை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
RBI ஆனது தற்போதைய பணப் புழக்கம் மற்றும் சந்தைச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
RBI ஆனது “மின்னணு - குபேர்” என்ற முக்கியமான மைய வங்கியல் தீர்வுத் தளம் குறித்த ஏலத்தின் மூலம் பத்திரங்களை வழங்குகின்றது.