TNPSC Thervupettagam

திறந்தவெளிச் சந்தை நடவடிக்கைகள்

July 4 , 2020 1608 days 706 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) 10000 கோடி மதிப்பிலான அரசாங்கப் பத்திரங்களின் விற்பனை மற்றும் வாங்கலுக்காக வேண்டி திறந்தவெளிச் சந்தை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
  • RBI ஆனது தற்போதைய பணப் புழக்கம் மற்றும் சந்தைச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
  • RBI ஆனது “மின்னணு - குபேர்” என்ற முக்கியமான மைய வங்கியல் தீர்வுத் தளம் குறித்த ஏலத்தின் மூலம் பத்திரங்களை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்