TNPSC Thervupettagam

திறன் இடைவெளியை குறைப்பதற்கான பணிக்குழு

October 7 , 2018 2396 days 721 0
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஒத்துழைப்புடன் இந்தியாவில் திறன் இடைவெளியை குறைப்பதற்கான பணிக்குழுவை தொடங்கியுள்ளது.
  • இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான சலில் பரேக் உடன் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இதன் இணை தலைவர்களாக நியமிக்கப்படுவர்.
  • இந்தியாவில் உள்ள இடைவெளிகளை எதிர்கொள்ளவும் எதிர்கால வேலைகளுக்காக இந்திய தொழிலாளர்களை தயார் செய்யவும் செயல்திட்டங்களை உருவாக்குவதே இந்த பணிக்குழுவின் இலக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்