TNPSC Thervupettagam

திறன் இந்தியா டிஜிட்டல் செயலி

September 26 , 2023 300 days 209 0
  • மத்திய அரசானது திறன் இந்தியா டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது திறன் மேம்பாட்டுப் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் அளிப்பு ஆகியவற்றின் பட்டியல்களை ஒன்றிணைக்கிறது.
  • ஒரு கல்விப் படிப்பினை முடித்ததற்கான சரிபார்க்கக் கூடிய சான்றிதழ்களை வழங்கும் வகையில், இந்த செயலி டிஜிலாக்கர் மற்றும் ஆதாருடன் இணைக்கப்படும்.
  • இது வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கல்விப் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு எண்ணிம முறையில் கையொப்பமிடப்பட்ட அனுபவ விவரக் குறிப்புகளை உருவாக்கும்.
  • இது Udyam இணைய தளம், eShram இணைய தளம், தேசிய தொழில் கல்வி சேவை மற்றும் ASEEM வேலைவாய்ப்பு விவரக் கோப்பு ஆகியவற்றுடன் இணைக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்