ராஜஸ்தான் மாநில அரசு நாட்டின் முதல் மாநிலமாக உயர் கல்வியின் பாடத்திட்டத்தில் “திறன் மேம்பாட்டு திட்டத்தை” (Skill Development Programme) இணைத்துள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைவோடு தொழில்முனைதல் மற்றும் திறன் மேம்பாடு குறித்த பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.