TNPSC Thervupettagam

திறன் மேம்பாட்டிற்கான சங்கத்தின் சிறந்த விருது 2021

September 5 , 2021 1054 days 487 0
  • இந்திய மின்சாரக் கட்டமைப்பு கழக நிறுவனத்திற்கு (POWERGRID – Power Grid Corporation of India Limited) 2021 ஆம் ஆண்டின் திறன் மேம்பாட்டிற்கான சங்கத்தின் சிறந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • POWERGRID நிறுவனமானது இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின் கீழான மகா ரத்தின வகையைச் சேர்ந்த மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
  • உலகம் முழுவதிலுமான 71 அமைப்புகளில் POWERGRID நிறுவனம் 8வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதினை வெல்லும் ஒரே பொதுத்துறை நிறுவனமும் முதல் 20 இடங்களில் இடம் பெற்ற இரு இந்திய நிறுவனங்களுள் ஒன்றாகவும் POWERGRID மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்