திறன்பேசி பயன்பாடு - கிராமப்புறம்
December 30 , 2018
2158 days
948
- சமீபத்தில் மத்திய தகவல்தொடர்பு துறை அமைச்சகமானது மக்களவையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
- அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் அறிதிறன்பேசி பயன்பாட்டில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.
- கிராமப்புறங்களில் மிக அதிக அளவிலான இணைய இணைப்புடன் கூடிய அறிதிறன் பேசிகள் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளன.
Post Views:
948