TNPSC Thervupettagam

திறன்மிகு (SMART) இதயத் துடிப்பளவி

April 15 , 2020 1560 days 584 0
  • பம்பாய் – இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் குழுவானது “டிஜிட்டல் இதயத் துடிப்பளவியை” உருவாக்கியுள்ளது.
  • இது தொலைதூரத்திலிருந்து நோயாளியின் இதயத் துடிப்பைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் கொரானா வைரஸ் பாதித்துள்ள நோயாளியிடமிருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்படும் அபாயங்களைக்  குறைக்க முடியும்.
  • இது பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப வணிக மையத்திலிருந்து “ஆயுடிவைஸ்” (AyuDevice) என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பொருளானது ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் PD இந்துஜா மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்