TNPSC Thervupettagam

திறன்மிகு நகரத்திற்கான நிதிப் பயன்பாடு

July 23 , 2022 859 days 505 0
  • அரசின் முதன்மையான திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியின் பயன்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • இதில் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 100 திறன்மிகு நகரங்களைக் கட்டமைப்பதற்கு மத்திய அரசு ரூ.30,751.41 கோடியை வெளியிட்டுள்ள நிலையில் அதில் 90% நிதியானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய அரசானது 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று திறன்மிகு நகரங்கள் திட்டத்தைத் தொடங்கியது.
  • மத்திய அரசானது இத்திட்டத்திற்காக ஒரு நகரத்தினைக் கட்டமைப்பதற்காக வேண்டி ஆண்டுக்குச் சராசரியாக ரூ.100 கோடி என்ற அளவில் ஐந்தாண்டுகளுக்கு ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்