TNPSC Thervupettagam

திறன்மிகு வான்வெளி எதிர்ப்பு ஆயுதம் (SAAW)

January 28 , 2021 1402 days 665 0
  • சமீபத்தில் இந்துஸ்தான் விமான நிறுவனமானது ஹாக் விமானத்திலிருந்து SAAW என்ற ஆயுதத்தை (Smart Anti Airfield Weapon) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • SAAW ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப் பட்டு உள்ளது.
  • SAAW ஆனது இந்திய ஹாக் என்ற ஒரு கப்பலிலிருந்து ஏவப்பட்ட முதலாவது திறன்மிகு ஆயுதமாகும்.
  • இது நீண்ட வரம்பு கொண்ட துல்லிய வழிகாட்டலுடன் கூடிய ஒரு வான்வெளி எதிர்ப்பு ஆயுதமாகும்.
  • பொதுவாக SAAW என்பது ஒரு குண்டாகும் (bomb).
  • இந்திய அரசானது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப் படை ஆகிய படைகளுக்காக SAAW திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்