மகாராஷ்டிரா மாநில வனத் துறையானது அதன் கடலோர மாவட்டமான சிந்துதுர்கா மாவட்டத்தின் தோடாமார்க் மற்றும் சாவந்த்வாடி பகுதியில் உள்ள தில்லாரி வனப் பகுதியை பாதுகாக்கப்படும் ஒரு காப்பு வனப் பகுதியாக அறிவித்துள்ளது.
தில்லாரி வனச் சூழலமைப்பானது புலிகளுக்கு உகந்ததாக உள்ளது. இது சஹாயத்ரி புலிகள் காப்பகத்திற்கான ஒரு மூலதாரமாகவும், புலிகளுக்கு வேண்டிய ஒரு வாழிடமாகவும் விளங்குகின்றது.