TNPSC Thervupettagam

திவ்யாங் துறை

December 9 , 2022 590 days 368 0
  • திவ்யாங் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள்) தனி அரசுத் துறையை உருவாக்குவதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனித் துறையை அமைத்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • அந்த மாநிலத்தில் உள்ள உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் ரீதியான சேவைகளை வழங்குவதற்காக இத்துறை நிறுவப்பட்டுள்ளது.
  • திவ்யாங் பிரிவினரின் நலனை உறுதிப்படுத்துவதையும், அவர்களை பயனர் இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்