இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் புதிய வகையிலான தீப்பற்றுதலுக்கான தாங்குந்திறன் கொண்ட ஒரு தாவர இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த இனத்திற்கு 'டிக்லிப்டெரா பாலிமார்பா' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் புதிய இனங்களானது புல்வெளிப் பகுதிகளில் ஏற்படும் தீயின் மூலம் தூண்டப் பட்ட பூக்கள் வெடிப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளன.
இந்த இனம் ஆனது அதன் தீ-எதிர்ப்புத் திறன், வறண்டச் சூழலுக்கு ஏற்ற தகவமைப்பு கொண்ட தன்மை மற்றும் அதன் மிக தனித்துவமான இரட்டை-பூத்தல் செயல்முறை ஆகியவற்றால் குறிப்பிடத் தக்கதாக உள்ளது.