TNPSC Thervupettagam

தீங்கிழைக்கக்கூடிய நைட்ரேடுகள் - பெண் குழந்தைகள்

August 24 , 2019 1793 days 717 0
  • களவில் நீர் மாசுபாடு குறித்த உலக வங்கியின் ஒரு புதிய அறிக்கையில் குழந்தைப் பருவத்தின் போது ஏற்பட்ட “நைட்ரேடு பாதிப்பின் நீண்ட காலத் தாக்கம்” என்ற ஒரு அம்சம் உள்ளடக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 19 மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் நிலைகளில் உள்ள நைட்ரேடின் அளவானது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.
  • தனது முதல் மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு வரம்பிற்கு மேலே உள்ள நைட்ரேடின்  பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் குழந்தை தனது பருவ வயதினை அடைந்த பின் தனது உயரத்தில் 1-2 செ.மீ குறைவை எதிர்கொள்கின்றது.
  • இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் பருவ வயதினை அடைந்த பெண்களின் உயரமானது ஏறத்தாழ 4 செ.மீ அதிகரித்துள்ளது.
  • நைட்ரேடு பாதிப்பிற்கு உட்படுதலானது இந்த உயர அதிகரிப்பில் பாதியை அழித்து விடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்