TNPSC Thervupettagam

தீபகற்பப் பாறையோந்தி

August 15 , 2022 706 days 413 0
  • தீபகற்பப் பாறையோந்தி/தென்னிந்தியப் பாறையோந்திகளின் எண்ணிகையினைப் பாதிக்கக் கூடிய பல சுற்றுச்சூழல் காரணிகள் (நகரமயமாக்கல் உட்பட) உள்ளன.
  • தீபகற்பப் பாறையோந்தி என்பது தென்னிந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப் படும் ஒரு வகை தோட்டப் பல்லி ஆகும்.
  • இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தப் பல்லியின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • பாறையோந்தி நகரின் எந்தெந்தப் பகுதிகள் வெப்பமடைகின்றன என்பதையும், அதனால்  அவற்றின் எண்ணிக்கை உணவு அதன் வலையமைப்பு எவ்வாறு மாறுகிறது என்பதையும் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்