TNPSC Thervupettagam

தீபா மாலிக்-ஆசிய தரவரிசை

March 20 , 2018 2492 days 1048 0
  • துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் F-53/54  வகைப்பிரிவிற்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் பாரா தடகள வீராங்கனையான தீபா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

  • இதன் மூலம், F-53 வகைப்பிரிவிற்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள ஆசியராக தீபா மாலிக் உருவாகியுள்ளார்.
  • இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 2018 ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற தீபா மாலிக் தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்