May 15 , 2024
195 days
280
- கர்நாடகாவில் விளையும் ரகங்களுள், தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் விளையும் பாக்கு சிறந்த தரமான பாக்காக உருவெடுத்துள்ளது.
- தீர்த்தஹள்ளி பாரம்பரியமாக பாக்கு வளர்க்கப்படும் ஒரு பகுதியாகும்.
- இங்கு நிலவும் பருவ நிலைகளும் இதன் உற்பத்திக்கு மதிப்பு சேர்க்கின்றன.
- இப்பகுதியில் இருந்து வெளியில் வேறு இடத்தில் பயிரிட்டால் இப்பயிர் அத்தகையத் தன்மையினைக் கொண்டிருக்காது.
Post Views:
280