TNPSC Thervupettagam

தீர்த்தஹள்ளி பாக்கு

May 15 , 2024 223 days 298 0
  • கர்நாடகாவில் விளையும் ரகங்களுள், தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் விளையும் பாக்கு சிறந்த தரமான பாக்காக உருவெடுத்துள்ளது.
  • தீர்த்தஹள்ளி பாரம்பரியமாக பாக்கு வளர்க்கப்படும் ஒரு பகுதியாகும்.
  • இங்கு நிலவும் பருவ நிலைகளும் இதன் உற்பத்திக்கு மதிப்பு சேர்க்கின்றன.
  • இப்பகுதியில் இருந்து வெளியில் வேறு இடத்தில் பயிரிட்டால் இப்பயிர் அத்தகையத் தன்மையினைக் கொண்டிருக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்