TNPSC Thervupettagam

தீர்மானிக்க உதவும் அமைப்பு (DSS)

November 24 , 2018 2193 days 661 0
  • பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் (BPL – Below Poverty Line) உள்ள குடும்பங்களில் LPG இணைப்புகளை அதிகரிக்க உதவுவதற்காக IIT கரக்பூரின் ஆராய்ச்சியாளர்கள் “தீர்மானிக்க உதவும் அமைப்பு” (Decision support system-DSS) என்பதை உருவாக்கியுள்ளனர்.
  • தேசிய அளவில் ஆற்றல் கொள்கை பகுப்பாய்வு செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு இதுவேயாகும்.
  • இது ஒரு கணித நிரலாக்கம் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த, அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் கணினி நிரல் ஆகும்.
  • இந்த கணித மாதிரியானது ஒரு பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கான காலக் கெடுவில்
    • ஒரு பிராந்தியத்திற்குத் தேவையான மொத்த (BPL) இணைப்புகளின் எண்ணிக்கை
    • நியமிக்கப்பட வேண்டிய முகவர்களின் எண்ணிக்கை
ஆகியவற்றைக் கண்டறிந்து இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்