TNPSC Thervupettagam

தீவுகள் தொடர்பான சர்ச்சை 2025

March 31 , 2025 2 days 60 0
  • சீனக் கடலோரக் காவல்படையின் (CCG) ரோந்து கப்பல்கள் ஆனது, சர்ச்சைக்குரிய தீவுகளின் பிராந்திய கடல் எல்லையில் நுழைந்து அங்கு 92 மணி நேரம் 8 நிமிடங்கள் இயங்கின.
  • இந்தத் தீவுகள் ஆனது ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ளது.
  • இந்தக் குழுவில் சுமார் 7 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட எட்டு மக்கள் வசிக்காத தீவுகள் உள்ளன.
  • சீனாவில் டயோயு என்றும் தைவானில் டயோயுடாய் என்றும் அழைக்கப்படும் இந்த சென்காகு தீவுகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.
  • இந்தத் தீவுகள் ஆனது, தற்போது 1972 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானால் நிர்வகிக்கப் பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்