TNPSC Thervupettagam

துடுப்பு மீன்கள் - அழிவு

January 5 , 2020 1659 days 593 0
  • யாங்சி ஆற்றின் பாண்டா’ என்று அழைக்கப்படும் சீன நாட்டின் மாபெரும் துடுப்பு மீன் இனங்கள் அழிந்து விட்டதாக சீனா அறிவித்துள்ளது.
  • கடந்த பத்தாண்டுகளாக அதிகப்படியான மீன்பிடித்தல் காரணமாக இந்த இனங்களின் அழிவு ஏற்பட்டுள்ளது.
  • யாங்சி நதி மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப் படி, 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலேயே இந்த மீன் இனம் அழிந்து விட்டது.
  • செஃபுரஸ் கிளாடியஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்தத் துடுப்பு மீன் இனமானது 22 அடி (7 மீட்டர்) நீளம் வரை வளரக் கூடியது.
  • இந்த மீன் இனம் கடைசியாக 2003 ஆம் ஆண்டில் காணப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்