TNPSC Thervupettagam

துபாயில் இந்தியப் பெண்கள் விருதுகள் 2024

September 23 , 2024 6 days 54 0
  • ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியப் பெண்களின் சாதனைகளை இந்த விருது கௌரவிக்கிறது.
  • தொழில்நுட்பம், தொழில்முனைவு, சுகாதாரம் மற்றும் கலை போன்ற துறைகளில் சாதனை படைத்தப் பெண்களை அங்கீகரித்து, 30க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப் பட்டன.
  • Indian Women in Dubai (துபாயில் இந்தியப் பெண்கள்) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியப் பெண்களை இணைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ரீமா மகாஜனால் உருவாக்கப்பட்ட ஒரு துடிப்பு மிக்க சமூகத் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்